தாயகத்தில் வாழும் உறவுகளும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் தத்தழித்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தாயகத்தில் பிரபல தொண்டு நிறுவனமான ஐபிசி (IBC Tamil) தமிழ் குழுமத்தினரால் 'உயிர்ச்சுவடு' என குறியிடப்பட்டு அவசரகால நிவாரண செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தினூடாக 08.04.2020 அன்று அன்பளிப்பு செய்துள்ளது