மாத்தி யோசி (நேரத்தை வெற்றிகொள்)
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நூலகப்பிரிவால் மாதம்தோறும் நடைபெற்றுவரும் மாணவர்களுக்கான செயல்முறைக் கற்பித்தல் பகுதியில் இன்று (18.02.2023 சனிக்கிழமை மதியம் ) மாத்தி யோசி (நேரத்தை வெற்றிகொள்) என்ற கருப்பொருளோடு வகுப்பில் கற்றவர்களோடு கற்பித்தவர்கள்……..